முகவுரை
திருவொற்றியூர்
சென்னையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில்
உள்ளதும் நகராட்சி நிலையில் உள்ளதுமான நகரம். தற்போது
சென்னை மாநகராட்சியுடன் சேர்த்து இணைக்கப் பட்டுள்ளது.
திருவொற்றியூர் “பூவுலக சிவலோகம்” எனவும் அறியப்
படுவதாக என்றும் இன்பம் பெருகும் என்ற தம் புத்தகத்தின்
வாயிலாக முனைவர் திரு. மா.கி. இரமணன் அவர்கள் எடுத்து
கூறியுள்ளார். திருவொற்றியூர் தமிழகத்தின் பெரும் சிவ தலங்களுள்
ஒன்றாக விளங்குகின்றது.
வழக்கறிஞர்கள் சங்கம், திருவொற்றியூர். (துவக்கம் 28/1991 )
Hidden
Hidden
Hidden
திருவொற்றியூரின் நீதிமன்றத்தில் வழக்காளிகளுக்காக
ஆஜரான வழக்கறிஞர்கள் எண்ணிக்கை கூடியதால் அவர்களின்
அன்றாட தேவைகளை மற்றும் வழக்காளிகளின் தேவைகளான படிவங்கள்
போன்றவற்றை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள்,
திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கம்
நீதிமன்ற
எனப் பெயரிட்டு 1991 ம் ஆண்டு நீதிமன்ற வளாகத்திலேயே
துவக்கப் பட்டது.
அந்த சமயத்தில் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் பணி செய்து
வந்த வழக்கறிஞர்கள்
நம் சங்கத்தின் தங்கத் தூண் களுக்கு சமர்ப்பணம் .
None
தெய்வத்திரு. T. தயாநித
None
தெய்வத்திரு. இரா இராஜன்
None
தெய்வத்திரு. V. தமிழரசன்
None
தெய்வத்திரு. ஆஞ் சலா அனில் குமார
None
தெய்வத்திரு. S. சுப்ரமணி
திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டில்
வழக்கறிஞர் பணியை செவ்வனே செய்து வருகின்ற வெள்ளி விழா நாயகர்கள்.